kondranki Dhanasekar
kondranki Dhanasekar
  • 556
  • 42 493 485
சனி அமர்ந்த ஸ்தான பலன்கள்| 9ம் வீடு முதல் 12ம் வீடு வரை |Saturn in 9th-10th-11th-12th Houses Effects
என்னுடைய ஜோதிட ஆய்வு வீடியோக்களை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....மேலும் விவரங்களுக்கும் -தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும்.
குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
Bank Details for Guru Dakshina ..
IDBI Bank details...
S Dhanasekar
ACC.No:113104000242493
IDBI bank
Tirupur
Ifsc code-IBKL0000113
Union Bank Details...
Dhanasekar S
Account No:237410100006126
UNION BANK OF INDIA
Ifsc code: UBIN0823741
PN Road Tiruppur Branch
If you sent Guru dakshinai ..Send your Details to 7010912255 Whats App NO
நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..
Kondranki Dhanasekar Astro
#Kondrankidhanasekar
#கொண்டரங்கிஜோதிடம்
#kondrankidhanasekar astro
#kondrankidhanasekar
ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய.
12 ராசி-லக்கினத்தினர் தங்கள் வாழ் நாளில் செல்லவேண்டிய முக்கியமான 3கோவில்கள்-12 Rasis and Lagna people-3 important temples to visit in their lifetime:
ua-cam.com/play/PLOJd83xcMy9TnEdkujiSjQXczNtimHK0_.html
Love Astrology | காதல் வெற்றியும்-தோல்வியும் யாருக்கு? காதல் திருமணத்தை நிறுத்தும் ராகு கேது தோஷம்
ua-cam.com/video/lwyRyPK9p8o/v-deo.html
Mahendra porutham | மகேந்திர பொருத்தம் இல்லாமல் திருமண செய்யலாமா | புத்திர பாக்கியம் தடை படுமா ?
ua-cam.com/video/hdmF0MakOAI/v-deo.html
உங்களுக்கு இந்த நட்சத்திரக்காரர்கள் தொடர்பு இருந்தால் பகையே ! வேதனையே!வேதை பொருத்தம்-Vethai Porutham
ua-cam.com/video/v1JD5e5xQkQ/v-deo.html
களத்திர தோஷம் | ராகு கேது தோஷம் | தார தோஷம் | திருமண தாமதம் | Kalathra Dosham | Rahu Kethu Dosham
ua-cam.com/video/f6BwvXUnXQs/v-deo.html
ரஜ்ஜு பொருத்தம் | மனித உருவமைப்பை வைத்து சொன்ன ரகசியங்கள் | Rajju Porutham in Tamil | Astrology
ua-cam.com/video/bVt6bw1wbms/v-deo.html
திருமணத்தை நிறுத்தும் ராகு-கேது தோஷம் | தலைவிரித்தாடும் பரிகார புரளிகள்| Marriage | Rahu Ketu Dosham
ua-cam.com/video/JE1XeKD-55k/v-deo.html
திருமண வாழ்க்கையில் கசப்பு-பிரிவு-விவாகரத்து | Marriage Life Separation-Divorce Astrology in Tamil
ua-cam.com/video/8yEAt-04MAU/v-deo.html
ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
ua-cam.com/video/SUlHy-Kl-Z0/v-deo.html
சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
ua-cam.com/play/PLOJd83xcMy9T3Nf7tiU9iN6cQkupiyRh_.html
12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
ua-cam.com/video/uJnltZE-J7Q/v-deo.html
ஜாதகத்தில் கேது ராகுவோடு மோதும் கிரஹங்கள்- rahu conjunction with other planets
ua-cam.com/video/Mi16ohyGm_0/v-deo.html
சூரியன் ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/ Sun effects 12 Houses-Vedic Astrology in Tamil
ua-cam.com/video/h-sXpNZ1IHM/v-deo.html
ஜாதகத்தில் புதன் அமர்ந்த ஸ்தானம்/ Vedic Astrology-12 Houses Mercury effects in Tamil
செவ்வாய் ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/Vedic Astrology-Mars effects in 12 Houses in Tamil
ஜாதகத்தில் சந்திரன் அமர்ந்த ஸ்தானம்/ Moon effects in 12 Houses in Tamil- Vedic Astrology
ua-cam.com/video/WhwMKoW57Ow/v-deo.html
ஜாதகத்தில் கேது அமர்ந்த ஸ்தானம்/Effects of Ketu in 12 Houses in Tamil
ua-cam.com/video/GDB_KFX3Leg/v-deo.html
சனி ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/Effects of Saturn in 12 Houses
ua-cam.com/video/x7mAiWZyAXM/v-deo.html
ஜாதகத்தில் ராகு அமர்ந்த ஸ்தானம்/Effects of Rahu in 12 Houses
ua-cam.com/video/bn6DcHVwW-A/v-deo.html
குரு ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/ Jupiter in 12 house vedic astrology in Tamil
ua-cam.com/video/q6K6m3Az2Vk/v-deo.html
கேது திசை 7 ஆண்டுகள் யோகம் பெறும் நட்சத்திரத்தினர்/ லக்கினத்தினர்-Ketu Dasha Effects (Ladybug)
ua-cam.com/video/rR_g9sH_9Vk/v-deo.html
18 ஆண்டுகால ராகுதிசை எந்த லக்கினத்தினர்/ ராசியினருக்கு யோகம்- Rahu Mahadasha Effects சனி
ua-cam.com/video/RJ8SwOWyueY/v-deo.html
புதன் திசை 17ஆண்டுகளில் யோகம் பெறும் லக்கினத்தினர்-ராசியினர்/
Mercury mahadasha effects (Rainy_Sundays)
ua-cam.com/video/SkvHDO9JtqU/v-deo.html
16 ஆண்டு குருதிசையில் யோகம் பெறும் லக்கினத்தினர் ராசியினர் யார்?Jupiter Dasha Benefits (No Music)
ua-cam.com/video/wwXBcw0-QeE/v-deo.html
20ஆண்டு சுக்கிரதிசையில் யோகம் பெறும் லக்கினத்தினர் ராசியினர் யார்? Venus Dasha (No Music added)
ua-cam.com/video/hINHDKjcypI/v-deo.html
கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
ua-cam.com/video/L36WF6OZSDw/v-deo.html
Переглядів: 4 483

Відео

சனி அமர்ந்த ஸ்தான பலன்கள் | 5ம் வீடு முதல் 8ம் வீடு வரை | Saturn in 5th-6th-7th-8th Houses Effects
Переглядів 11 тис.16 годин тому
சனி அமர்ந்த ஸ்தான பலன்கள் | லக்னம் முதல் 4ம் வீடு வரை | Saturn in 1st-2nd-3rd 4th Houses Effects ua-cam.com/video/1u0oliWNgTg/v-deo.html என்னுடைய ஜோதிட ஆய்வு வீடியோக்களை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....மேலும் விவரங்களுக்கும் -தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும். குரு தக்ஷிண...
சனி அமர்ந்த ஸ்தான பலன்கள் | லக்னம் முதல் 4ம் வீடு வரை | Saturn in 1st-2nd-3rd 4th Houses Effects
Переглядів 26 тис.14 днів тому
ஜாதகத்தில் சனி அமர்ந்த ஸ்தான பலன்கள் | லக்கினம் முதல் 4ம் வீடு வரை | Saturn in 1st-2nd-3rd 4th Houses Effects in Tamil என்னுடைய ஜோதிட ஆய்வு வீடியோக்களை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....மேலும் விவரங்களுக்கும் -தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும். குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வ...
சொன்னதும்-நடந்ததும் | நாடு செல்லும் நிலையும் | 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும்| Election Results
Переглядів 21 тис.14 днів тому
நாடு செல்லும் நிலையும் | 2024 நாடாளுமன்ற தேர்தலும்-வெற்றியும் | Parliament Election 2024 ua-cam.com/video/HBFxpl5pUs8/v-deo.html Kondranki Dhanasekar Astro #Kondrankidhanasekar #கொண்டரங்கிஜோதிடம் #kondrankidhanasekar astro #kondrankidhanasekar 12 ராசி-லக்கினத்தினர் தங்கள் வாழ் நாளில் செல்லவேண்டிய முக்கியமான 3கோவில்கள்-12 Rasis and Lagna people-3 important temples to visit in their lifetime: ua-...
நாடு செல்லும் நிலையும் | 2024 நாடாளுமன்ற தேர்தலும்-வெற்றியும் | Parliament Election 2024
Переглядів 16 тис.21 день тому
இந்த வீடியோ May4ல் பதிவேற்றம் செய்யப்பட்டது... தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியிடவில்லை... இப்போது உங்கள் பார்வைக்கு நாடு செல்லும் நிலையும் | 2024 நாடாளுமன்ற தேர்தலும் | Parliament Election 2024 Kondranki Dhanasekar Astro #Kondrankidhanasekar #கொண்டரங்கிஜோதிடம் #kondrankidhanasekar astro #kondrankidhanasekar 12 ராசி-லக்கினத்தினர் தங்கள் வாழ் நாளில் செல்லவேண்டிய முக்கியமான 3கோவில்கள்-12 Rasis a...
ராகு கேது தோஷம் உள்ள ஜாதகத்துக்கு, அதே ராகு கேது தோஷ ஜாதகத்தை தான் சேர்க்கணுமா? Rahu ketu Dosham
Переглядів 6 тис.28 днів тому
திருமணம்: ராகு கேது தோஷ ஜாதகத்துக்கு ராகு கேது தோஷ ஜாதகத்தை தான் சேர்க்கணுமா? Rahu ketu Dosham என்னுடைய ஜோதிட ஆய்வு வீடியோக்களை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....மேலும் விவரங்களுக்கும் -தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும். குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்.. ...
2024 குரு பெயர்ச்சி | குரு பார்வையால் அமோக யோக பலன்களை பெறுபவர்கள் | Guru Peyarchi Palangal 2024
Переглядів 19 тис.Місяць тому
2024 குரு பெயர்ச்சி | குரு பார்வையால் அமோக யோக பலன்களை பெறுபவர்கள் | Guru Peyarchi Palangal 2024 2024 குருபெயர்ச்சி பலன்கள் | ஜாதக ரீதியாக அமோக யோக பலன்களை பெறுபவர்கள் | Guru Peyarchi Palan 2024 ua-cam.com/video/U-rHPbEmlRE/v-deo.html 2024 குரு பெயர்ச்சியில் அமோக யோக பலன்களை பெறும் 12 ராசியினர் | Guru Peyarchi Palangal 2024 to 2025 ua-cam.com/video/SPYmV9l9WGE/v-deo.html என்னுடைய ஜோதிட ஆய்வு வீ...
நாடு செல்லும் நிலையும் | குரு பெயர்ச்சியால் நடக்க போகும் விளைவுகளும்-பலன்களும் | Guru Peyarchi 2024
Переглядів 22 тис.Місяць тому
நாடு செல்லும் நிலையும் | எச்சரிக்கும் குரோதி வருட பஞ்சாங்கமும் | Krodhi varudam Panjanga Palan 2024 ua-cam.com/video/jOQ4g9a-hf8/v-deo.html என்னுடைய ஜோதிட ஆய்வு வீடியோக்களை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....மேலும் விவரங்களுக்கும் -தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும். குரு தக்...
குருபெயர்ச்சி பலன் 2024 |கஜ கேசரி யோகம்-குருசந்திர யோகம் பெறும் ராசியினர் |Guru Peyarchi Palan 2024
Переглядів 19 тис.Місяць тому
நாடு செல்லும் நிலையும் | எச்சரிக்கும் குரோதி வருட பஞ்சாங்கமும் | Krodhi varudam Panjanga Palan 2024 ua-cam.com/video/jOQ4g9a-hf8/v-deo.html 2024 குருபெயர்ச்சி பலன்கள் | ஜாதக ரீதியாக அமோக யோக பலன்களை பெறுபவர்கள் | Guru Peyarchi Palan 2024 ua-cam.com/video/U-rHPbEmlRE/v-deo.html 2024 குரு பெயர்ச்சியில் அமோக யோக பலன்களை பெறும் 12 ராசியினர் | Guru Peyarchi Palangal 2024 to 2025 ua-cam.com/video/SPY...
நாடு செல்லும் நிலையும் | எச்சரிக்கும் குரோதி வருட பஞ்சாங்கமும் | Krodhi varudam Panjanga Palan 2024
Переглядів 51 тис.2 місяці тому
நாடு செல்லும் நிலையும் | எச்சரிக்கும் குரோதி வருட பஞ்சாங்கமும் | Krodhi varudam Panjanga Palan 2024 குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் என்னுடைய ஜோதிட ஆய்வு வீடியோக்களை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....மேலும் விவரங்களுக்கும் -தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும். குரு தக...
குருபெயர்ச்சி பலன் 2024 | கடும் சிக்கலில் இருந்து மீண்டு அமோக பலன்களை அடைபவர்கள் |Guru Peyarchi 2024
Переглядів 23 тис.2 місяці тому
2024 குருபெயர்ச்சி பலன்கள் | ஜாதக ரீதியாக அமோக யோக பலன்களை பெறுபவர்கள் | Guru Peyarchi Palan 2024 ua-cam.com/video/U-rHPbEmlRE/v-deo.html 2024 குரு பெயர்ச்சியில் அமோக யோக பலன்களை பெறும் 12 ராசியினர் | Guru Peyarchi Palangal 2024 to 2025 ua-cam.com/video/SPYmV9l9WGE/v-deo.html குருபெயர்ச்சி பலன் 2024 | கடும் சிக்கலில் இருந்து மீண்டு அமோக பலன்களை அடைபவர்கள் | கவனமாகஇருக்க வேண்டியவர்கள் Guru Peyar...
2024 குருபெயர்ச்சி பலன்கள் | ஜாதக ரீதியாக அமோக யோக பலன்களை பெறுபவர்கள் | Guru Peyarchi Palan 2024
Переглядів 22 тис.2 місяці тому
2024 குருபெயர்ச்சி பலன்கள் | ஜாதக ரீதியாக அமோக யோக பலன்களை பெறுபவர்கள் | Guru Peyarchi Palan 2024 என்னுடைய ஜோதிட ஆய்வு வீடியோக்களை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....மேலும் விவரங்களுக்கும் -தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும். குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்...
2024 குரு பெயர்ச்சியில் அமோக யோக பலன்களை பெறும் 12 ராசியினர் | Guru Peyarchi Palangal 2024 to 2025
Переглядів 31 тис.3 місяці тому
2024 குரு பெயர்ச்சியில் அமோக யோக பலன்களை பெறும் 12 ராசியினர் | Guru Peyarchi Palangal 2024 to 2025 என்னுடைய ஜோதிட ஆய்வு வீடியோக்களை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....மேலும் விவரங்களுக்கும் -தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும். குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள...
லக்கினத்துக்கு எட்டில் நின்ற கோள்கள் | 8ல் நின்ற கிரகங்கள் என்ன பலன் செய்யும்? Planets in 8th house
Переглядів 44 тис.3 місяці тому
லக்கினத்துக்கு எட்டில் நின்ற கோள்கள் | 8ல் நின்ற கிரகங்கள் என்ன பலன் செய்யும்? Planets in 8th house
தனுஷ் கோடி | கடல் நடுவே கோடி சித்தரை நோக்கி பயணம் | In the middle of the Sea Dhanush Kodi Siddhar
Переглядів 2,8 тис.3 місяці тому
தனுஷ் கோடி | கடல் நடுவே கோடி சித்தரை நோக்கி பயணம் | In the middle of the Sea Dhanush Kodi Siddhar
நாடு செல்லும் நிலையும் | 09/02/2024 சிவன்மலை உத்தரவு பெட்டி ஒரு படி நெல்லும்| எகிறபோகும் அரிசி விலை?
Переглядів 7 тис.4 місяці тому
நாடு செல்லும் நிலையும் | 09/02/2024 சிவன்மலை உத்தரவு பெட்டி ஒரு படி நெல்லும்| எகிறபோகும் அரிசி விலை?
12 ராசி-லக்னத்தினர் தங்கள் வாழ்நாளில் காண வேண்டிய 3கோவில்கள்| 3 important Temples for 12Rasi-Lagnas
Переглядів 9 тис.4 місяці тому
12 ராசி-லக்னத்தினர் தங்கள் வாழ்நாளில் காண வேண்டிய 3கோவில்கள்| 3 important Temples for 12Rasi-Lagnas
கருங்காலி மாலை உருட்டுகளும் | சதுரங்க வேட்டையும் | Rumours of Karungali Malai Benefits
Переглядів 8 тис.4 місяці тому
கருங்காலி மாலை உருட்டுகளும் | சதுரங்க வேட்டையும் | Rumours of Karungali Malai Benefits
அயோத்தி ஸ்ரீ ராமர் பாத பீடத்தின் கீழ் நவ கோள்களா? 9 Planets under the feet of Ram Lalla in Ayodhya?
Переглядів 6 тис.4 місяці тому
அயோத்தி ஸ்ரீ ராமர் பாத பீடத்தின் கீழ் நவ கோள்களா? 9 Planets under the feet of Ram Lalla in Ayodhya?
நாடு செல்லும் நிலையும் |அயோத்தி ஸ்ரீ ராமர்கோயில் ஸ்தாபனமும் |எச்சரிக்கை யாருக்கு? Ayodhya Ram Temple
Переглядів 23 тис.4 місяці тому
நாடு செல்லும் நிலையும் |அயோத்தி ஸ்ரீ ராமர்கோயில் ஸ்தாபனமும் |எச்சரிக்கை யாருக்கு? Ayodhya Ram Temple
பிறந்த நாள் போகியும் | பொங்கல் படைப்பும் - நவகோள்களும் | Did you Know Nine Planets in Pongal?
Переглядів 3,4 тис.5 місяців тому
பிறந்த நாள் போகியும் | பொங்கல் படைப்பும் - நவகோள்களும் | Did you Know Nine Planets in Pongal?
துலாம் ராசி | துலா லக்கினத்தினர் தங்கள் வாழ்நாளில் காண வேண்டிய 3 முக்கியமான கோவில்கள்|Thulam #shorts
Переглядів 5 тис.5 місяців тому
துலாம் ராசி | துலா லக்கினத்தினர் தங்கள் வாழ்நாளில் காண வேண்டிய 3 முக்கியமான கோவில்கள்|Thulam #shorts
நாடு செல்லும் நிலையும் | 2024ல் பரவிக்கொண்டுள்ள புதிய தொற்றும்| 2024 Pisces Rahu Effects | Astrology
Переглядів 15 тис.5 місяців тому
நாடு செல்லும் நிலையும் | 2024ல் பரவிக்கொண்டுள்ள புதிய தொற்றும்| 2024 Pisces Rahu Effects | Astrology
2024 ஆங்கில புத்தாண்டு பலன்கள்| உஷார் | அமோக யோக பலன்கள் யாருக்கு | New Year Rasi Palan 2024
Переглядів 17 тис.5 місяців тому
2024 ஆங்கில புத்தாண்டு பலன்கள்| உஷார் | அமோக யோக பலன்கள் யாருக்கு | New Year Rasi Palan 2024
2023 சனி பெயர்ச்சி பலன்கள் | வாக்கிய பஞ்சாங்கம் vs திருக்கணித பஞ்சாங்கம் | Sani Peyarchi Palan 2023
Переглядів 22 тис.6 місяців тому
2023 சனி பெயர்ச்சி பலன்கள் | வாக்கிய பஞ்சாங்கம் vs திருக்கணித பஞ்சாங்கம் | Sani Peyarchi Palan 2023
கணித்ததும்-நடந்ததும் | நாடு செல்லும் நிலையும் |உருக்குலைத்து பெய்யும் கனமழையும்| Rain Astrology 2023
Переглядів 9 тис.6 місяців тому
கணித்ததும்-நடந்ததும் | நாடு செல்லும் நிலையும் |உருக்குலைத்து பெய்யும் கனமழையும்| Rain Astrology 2023
நாடு செல்லும் நிலையும் | நடந்த புயல்-வெள்ள பாதிப்புகளும் |கோள்கள் வைத்த ட்விஸ்ட்டும்| Rain Astrology
Переглядів 12 тис.6 місяців тому
நாடு செல்லும் நிலையும் | நடந்த புயல்-வெள்ள பாதிப்புகளும் |கோள்கள் வைத்த ட்விஸ்ட்டும்| Rain Astrology
சொன்னதும்-நடந்ததும் | சென்னை புயல்-கன மழை-வெள்ளம் | எச்சரித்த சோபகிருது பஞ்சாங்கம் | Chennai rain
Переглядів 13 тис.6 місяців тому
சொன்னதும்-நடந்ததும் | சென்னை புயல்-கன மழை-வெள்ளம் | எச்சரித்த சோபகிருது பஞ்சாங்கம் | Chennai rain
நாடு செல்லும் நிலையும் | மிரட்டும் கனமழையும் | வானிலை அறிவிப்புகளும் | Weather - Rain Astrology 2023
Переглядів 12 тис.6 місяців тому
நாடு செல்லும் நிலையும் | மிரட்டும் கனமழையும் | வானிலை அறிவிப்புகளும் | Weather - Rain Astrology 2023
சுக்கிரன்+ராகு, சுக்கிரன்+கேது சேர்க்கை ஜாதகத்தில் இருந்தால் | Sukran+Rahu | Sukran+Ketu Conjunction
Переглядів 11 тис.6 місяців тому
சுக்கிரன் ராகு, சுக்கிரன் கேது சேர்க்கை ஜாதகத்தில் இருந்தால் | Sukran Rahu | Sukran Ketu Conjunction

КОМЕНТАРІ

  • @MonikaGovindaraj-sn7lk
    @MonikaGovindaraj-sn7lk 4 години тому

    Kadaga lagnam 7m athipathu 10il guru Sani (neesham) 7il kethu... marriage life epd irukum

  • @cytc
    @cytc 5 годин тому

    ஐயா தெய்வமே ஆம் ஐயா தங்களை தெய்வம் என்று உரைப்பது தான் சாலச் சிறந்தது. ஏழாம் இடத்தில் சனியை பற்றி தாங்கள் கூறியது அனைத்தும் முற்றிலும் உண்மை. இவை அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது. ஒரு சாகக் கிடந்த பெண்ணிற்கு வாழ்க்கை கொடுக்க போய் அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து பெண் திருமணத்திற்கு பின் ஏகப்பட்ட சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகி இறுதியாக விவாகரத்து பெற்று வாழ்க்கையே வேண்டாம் என்று வாழ்க்கையின் இறுதி கட்டத்திற்கு சென்று பின்பு மீண்டும் ஒரு பெண் என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தாங்கள் கூறியது போல் எனக்கு தாமதமான திருமணமே நடந்தது அதேபோல் செல்லும் இடமெல்லாம் யாருடனும் ஒத்துப்போக முடியவில்லை முக்கியமாக அலுவலகத்தில் என்னுடைய மேலதிகாரியுடன் என்னால் ஒத்துப்போக இயலவில்லை இதனால் என் வேலையை இழந்தேன் அதற்கு பின் எனக்கு வேலையே கிடைக்கவில்லை வேலை இல்லாமலேயே தவித்துக் கொண்டிருக்கிறேன் வீட்டிலிருந்து சிறிது சிறிதாக வேலை செய்து கொண்டு குடும்பத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன் ஏழில் சனி என்பது மிகவும் கொடுமையான விடயம் இத்தனைக்கும் நான் பிறந்தது சனிக்கிழமை என் நட்சத்திரமும் சதயம் என் ராசியும் கும்பம் அனைத்திற்கும் மேலாக சனீஸ்வரரை எனக்கு மிகவும் பிடிக்கும் நான் அவரை என்னுடைய தோழனாகவே கருதி பேசிக் கொண்டிருப்பேன் அப்படி இருந்தும் எனக்கு வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இன்னும் நான் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். குழந்தைகள் பிறந்து விட்டதால் நான் என் வாழ்வை முடித்துக் கொள்ள முடியவில்லை குழந்தைகள் இல்லை என்றால் என்றோ என் வாழ்வை முடித்துக் கொண்டிருப்பேன். இதை நான் இந்த சபையில் கூறுவதற்கு முக்கிய காரணம் தங்களுடைய கணிப்பு சரியானது என்பதை நிரூபிப்பதற்காக மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்காகவும் நான் இதை வெளியிடுகிறேன்

  • @muthaiyaarjunan319
    @muthaiyaarjunan319 5 годин тому

    உங்களிடம் ஜாதகம் பார்க்க அழைப்பு விடுத்தேன் ...but ........ enakku antha அதிர்ஷ்டம் இல்ல போல...sg அர்ஜுன்.

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar 4 години тому

      consultation time i Can't take calls...Message Whats App No 701091255...I reply

  • @kanagarajskr
    @kanagarajskr 6 годин тому

    பத்தில் சனி இருந்தால் அரசாங்க ஆசிரியர் வேலை கிடைக்குமா

  • @lalitharaju1056
    @lalitharaju1056 7 годин тому

    Guroo namaskaram 🙏🏻🙏🏻

  • @dong9406
    @dong9406 7 годин тому

    🙏🙏🙏

  • @user-on5pp4jc7q
    @user-on5pp4jc7q 8 годин тому

    9ல் வக்கிரம் பெற்று (மிதுனத்தில்)வர்கோத்தமம் இராசிக்கட்டத்தில் செவ்வாய் இணைவு.பலன் கூறுங்கள் ஐயா

  • @hemasstory7477
    @hemasstory7477 8 годин тому

    Boy : pooram. Simmam Girl : poosam padham 2 kadagam.. Ranju match ila.. Marriage panna kudathaa??

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar 4 години тому

      if Love Marriage.. Jaathaga porutham only i see... Rajju Not necessary

  • @lalithannk6114
    @lalithannk6114 9 годин тому

    Sukran+kedhu+suriyan

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 11 годин тому

    வணக்கம் நன்றி ஐயா

  • @nandakumarravikumar2325
    @nandakumarravikumar2325 11 годин тому

    Sani sevvai serkai patri oru video podunga pls

  • @murali12121
    @murali12121 11 годин тому

    வணக்கம் ஆசான் அவர்களே தாங்கள் ஒவ்வொரு பதிவிலும் ஒளிர்கின்றீர்கள் இதனால் ஜோதிடத்தின் மகத்துவத்தை நன்றாக உணர முடிகின்றது நன்றி ஐயா 🙏🏻👍🏻

  • @soundarraja3168
    @soundarraja3168 11 годин тому

    4ம் இட ராகு திசை 12ம் இட சனி புத்தி எப்டி இருக்கும் ஐயா...! மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஐயா... 19/7/1987 5.30pm சேலம். வாழ்க்கை மிகவும் கஷ்டமாக உள்ளது பதில் சொல்லவும் ஐயா. உதவி செய்யுங்கள்

  • @Prince_Prince007
    @Prince_Prince007 11 годин тому

    நம சிவாய

  • @devidevi7382
    @devidevi7382 11 годин тому

    உண்மை உண்மை

  • @devidevi7382
    @devidevi7382 11 годин тому

    உண்மை சார்🎉

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 12 годин тому

    நன்றி ஐயா 🙏

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 12 годин тому

    9 sani 100% ture sir

  • @kannata6363
    @kannata6363 12 годин тому

    மிக்க நன்றி ஐயா

  • @kumaraguru6860
    @kumaraguru6860 12 годин тому

    100% உண்மை அய்யா. சிறுவயதில் தந்தைக்கு துன்பம். பிற்பகுதி சிறப்பு.மேலும் சனிதிசையில் நன்மையே செய்தார். சொத்து சுகங்களையும் கொடுத்தார்.நன்றி.

  • @karthin690
    @karthin690 12 годин тому

    நன்றி ஐயா🙏🙏🙏🙏.

  • @vssathishkumar1223
    @vssathishkumar1223 12 годин тому

    நன்றி வாழ்க வளமுடன் 🙏 9:34

  • @manivannanmanivannan820
    @manivannanmanivannan820 12 годин тому

    Vanakkam ser

  • @manivannanmanivannan820
    @manivannanmanivannan820 12 годин тому

    Suriyanum buthanum sanium 10erunthal

  • @Rajaraja-zc8tc
    @Rajaraja-zc8tc 12 годин тому

    நன்றி குருவே

  • @rameshbabu123
    @rameshbabu123 13 годин тому

    ஜோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கங்கள்

  • @GM-R
    @GM-R 13 годин тому

    IO ல் சனி வக்கிரம் ஐயா.

  • @user-ff9gj2kl6c
    @user-ff9gj2kl6c 13 годин тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹வணக்கம் ஐயா

  • @bharathikannan6337
    @bharathikannan6337 13 годин тому

    Nandri sir .

  • @VishnuKumar-ng7ei
    @VishnuKumar-ng7ei 13 годин тому

    Chandranku sani 9il irunthalum ithu porunthamanga ayya.?

  • @arffitindia
    @arffitindia 13 годин тому

    12 இல் சூரியன் சனி (அ) இருக்கும் பலன் சொல்லுங்கள் ஐயா

  • @naganandhini5816
    @naganandhini5816 13 годин тому

    Maga laginam 12il sani sani thesai padatha padu ellam sariyaga irruku sir

  • @naganandhini5816
    @naganandhini5816 13 годин тому

    Kanni laginam 9ilsani 200per correct sir

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 14 годин тому

    🙏🙏🙏

  • @nithunandhugaming6519
    @nithunandhugaming6519 14 годин тому

    00:38 Saturn in 9th house 03:14 Saturn in 10th house 04:45 Saturn in 11th house 05:40 Saturn in 12th house

  • @sivavelan7428
    @sivavelan7428 14 годин тому

    ஐயா வணக்கம்.. எனக்கு தனுசு லக்னம்... ராசி கட்டத்தில் 12இல் விருச்சிகத்தில் சனி உள்ளது... ஆனால் பாவக கட்டத்தில் அதே தனுசு லக்னம் 11இல் துலாம் இல் உள்ளது...தற்சமயம் சனி திசை சனி ஆரம்பம் ஆகி இருக்கிறது... நீங்கள் மேல்கூறிய விசயத்திற்குராசி கட்டம் பார்க்க வேண்டுமா அல்லது பாவக கட்டம் பார்க்க வேண்டுமா

  • @venkatesanradhakrishnan7642
    @venkatesanradhakrishnan7642 14 годин тому

    Nice sir ❤🎉

  • @venivelu4547
    @venivelu4547 14 годин тому

    Sir, thankyou🙏🙏👌👌

  • @balasubramaniankrishnamurt8596
    @balasubramaniankrishnamurt8596 14 годин тому

    Brilliant. Making your views unbiased. Keep going!

  • @tamilarasi3778
    @tamilarasi3778 14 годин тому

    காலை வணக்கம் சார் கள்ளகுறிச்சி ஏன் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகிறது இது குறித்து முடிந்தால் வீடியோ போடவும் மிகவும் நன்றி

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar 12 годин тому

      Not intrest

    • @tamilarasi3778
      @tamilarasi3778 10 годин тому

      @@KondrankiDhanasekar நல்லது சார் தொடரட்டும் உங்கள் பணி

  • @thangaselvamsv8125
    @thangaselvamsv8125 День тому

    Ayya enaku magaram laknam Enaku ippo sevvai thasa nadaku ana ninga sonna mari enaku pakkavatham vanthuruchu sir

  • @brindhababuji6748
    @brindhababuji6748 2 дні тому

    Pls tell chandren raghu sukren conjection for virchalagnam

  • @AnandKarthick-bs7yp
    @AnandKarthick-bs7yp 2 дні тому

    Guru videos

  • @maharajam1863
    @maharajam1863 3 дні тому

    தெளிவு.தலைவா🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅

  • @Swathi_Pearl
    @Swathi_Pearl 3 дні тому

    7 il sani kadaga lagnam 3il guru age 31 innum marrige agala

  • @gurusubrahmanyasharma
    @gurusubrahmanyasharma 3 дні тому

    மிதுனம் கன்னிக்கு சொல்லி, அப்படியே கடகம் டச் பண்ணிட்டு துலாம் சொல்லி தனுசுக்கு போய்……சிம்மலக்னம் போச்சே!!

  • @nambukumar5986
    @nambukumar5986 3 дні тому

    Thankyou sir

  • @shankarpattusamy4762
    @shankarpattusamy4762 3 дні тому

    Thanks you sir ❤

  • @lakslaks99
    @lakslaks99 3 дні тому

    ஐயா தாங்கள் ஒரு வீடியோவில் தங்கள் குருநாதர் சிவதாசன் ரவிக்குகடகத்தில் 4கிரகங்கள் இருந்தன என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்‌. அதன் சிறப்பைப்ற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

  • @stalinstalin8650
    @stalinstalin8650 4 дні тому

    மிகவும் நன்றி ஐயா